சுத்தனந்தா இந்து இளைஞர் சங்கத்தின் இணையதள அறிமுகம்!
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் உத்தியோக பூர்வ இணையத்தினை அறிமுகம் செய்யும் நிகழ்வு எதிர்வரும் 20.09.2020 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது .
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் உத்தியோக பூர்வ இணையத்தினை அறிமுகம் செய்யும் நிகழ்வு எதிர்வரும் 20.09.2020 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது .
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் செட்டிகுள பிரதேசத்தில் வசிக்கும் 23 குடும்பங்களுக்கும் வவுனியாவில் வசிக்கும் 07 குடும்பங்களுக்கும் சமூக சேவை உத்தியோகத்தர் திரு S.S. வாசன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய உலருணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. இதற்கு நிதியுதவி வழங்கிய சங்கத்தின் தலைவர் திரு.நா.தர்மராஜா அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
எங்கள் நாட்டில் இவ் உயிர் கொல்லி வைரஸ் பரவலில் இருந்து காக்க வேண்டி ஈசனின் அவதாரமான தில்லையில் திருநடனம் புரியும் இறைவனாக வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தில் நடேசர் மண்டபத்தில் வீற்றிருக்கும்நடராஜப் பெருமானுக்கு கடந்த 20.03.2020 அன்று எங்கள் பாரம்பரிய முறையில் பொங்கல் பொங்கி படையலிட்டு விஷேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றது.