கோவிட் – 19 கால உதவிகள்
கொவிட் -19 பெருந் தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட வவுனியா மாவட்டத்ததைச் சேர்ந்த 60 குடும்பங்களுக்கு சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் உலருணவுப் பொதிகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டது. இதில் மாற்று திறனாளி உள்ள குடும்பம், பெண் தலைமை தாங்கும் குடும்பம், உறவினர்களின் பராமரிபில் உள்ள சிறுவர்களைக் கொண்ட குடும்பம், தாய் அல்லது தந்தையை இழந்த…