skip to Main Content

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தின் இணையத்தள அறிமுக விழா!

வவுனியாவில் ஏழு தசாப்பதங்களுக்கு மேலாக இயங்கிவரும்  வவுனியா  சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம் 2020 ஆம் ஆண்டில் தமக்கென இணையத்தளமொன்றை உருவாக்கி அதன் மூலம் தமது செயற்பாடுகள் மற்றும் சேவைகள் தொடர்பான ஆவணப்படுத்தல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பயனாக 1952ம் ஆண்டில்  வவுனியாவில் ஆரம்பிக்கப்பட்ட ஒர் இந்துமதம் சார்ந்த அமைப்பான சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம்…

Read More

சுத்தனந்தா இந்து இளைஞர் சங்கத்தின் இணையதள அறிமுகம்!

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் உத்தியோக பூர்வ  இணையத்தினை அறிமுகம் செய்யும் நிகழ்வு எதிர்வரும் 20.09.2020  ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது .

Read More

கல்வி நிலையங்கள்

No School Name Contact No. Email Address 1 KANAGARAYANKULAM MAHA VIDDIYALAYAM 776805458 vkmv.sch@gmail.com 2 NEDUNKENY MAHA VIDDIYALAYAM 775511863 nedunkernymv123@gmail.com 3 PULIYANKULAM HINDU COLLEGE 776404386 vphcollege@gmail.com 4 KULAVISUDDAN GTMS 771936943 kulavisuddan61@gmail.com 5 VIKNESWARA MAHA VIDDIYALAYAM 766779757 vvickneswaramv@gmail.com 6 SINNADAMPAN BARATHY VIDDIYALAYAM…

Read More

ஆலயங்கள்

ஆலயங்கள்  Arulmigu Sri Luxmy Sametha Narasingar Alayam,Poonthoddam Rd Vavuniya 0243248751 Athyvinayagar Pillaiyar Temple,Vairavapuliyankulam Vavuniya 0242225073 Katkuli Amman Kovil,Katkuli Vavuniya 0242225099 Kandasamy kovil,Vavuniya 0242226771 Karunkaliyadi Pillaiyar Thevasthanam,Nochchimoddai Vavuniya 0243248573 Poonthoddam Narasingar Alayam,Poonthoddam Rd Vavuniya 0242220447 Sithi Vinayagar Alayam,Velikulam Vavuniya 0242223530 Siththivinayagar…

Read More

வவுனியாவில் 30 குடும்பங்களுக்கான உலருணவு பொதிகள் வழங்கல்!

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் செட்டிகுள பிரதேசத்தில் வசிக்கும் 23 குடும்பங்களுக்கும் வவுனியாவில் வசிக்கும் 07 குடும்பங்களுக்கும் சமூக சேவை உத்தியோகத்தர் திரு S.S. வாசன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய உலருணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. இதற்கு நிதியுதவி வழங்கிய சங்கத்தின் தலைவர் திரு.நா.தர்மராஜா அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Read More

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தில் கொரோனா பரவலில் இருந்து மக்களை காக்க வேண்டி விசேட பிரார்த்தனை!

எங்கள் நாட்டில் இவ் உயிர் கொல்லி வைரஸ் பரவலில் இருந்து காக்க வேண்டி ஈசனின் அவதாரமான தில்லையில் திருநடனம் புரியும் இறைவனாக வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்கத்தில் நடேசர் மண்டபத்தில் வீற்றிருக்கும்நடராஜப் பெருமானுக்கு கடந்த  20.03.2020 அன்று எங்கள் பாரம்பரிய முறையில் பொங்கல் பொங்கி படையலிட்டு   விஷேட பூஜை  வழிபாடுகள்  நடைபெற்றது.

Read More

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் பாலர் பாடசாலையின் 26 வது கலை விழா!!-2019

சுத்தானந்த இந்து இளைஞர் பாலர் பாடசாலையின் 26 வது கலை விழா நிகழ்வு  (23.11.2019) அன்று  சுத்தனந்த மன்றத்தின் தலைவர் கலாநிதி. நா.அகளங்கன் தலைமையில் நடைபெற்றது. சுத்தானந்த இந்து இளைஞர் நடராசா மண்டபத்தில் நடைபெற்ற கலைவிழா நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கலாபூசணம் கந்தையா கனகேஸ்வரன் மற்றும் கலாபூசணம் விமலலோஜினி கனகேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். முன்னதாக அதிதிகள்…

Read More
Back To Top