வவவுனிய நகரை அண்மித்த பகுதிகளில் அமைக்கபட்டுள்ள பெரியார்களின் சிலைகளும் அவற்றின் சரியான அமைவிடங்களும்
திருவள்ளுவர் | |
---|---|
திருவள்ளுவரின் கலை சித்தரிப்பு
|
|
முழுப் பெயர் | திருவள்ளுவர் |
பிறப்பு | உறுதியாகத் தெரியவில்லை மயிலாப்பூர் |
பிற பெயர்கள் | வள்ளுவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், மாதானுபங்கி, நாயனார், பொய்யில்புலவர், பொய்யாமொழிப் புலவர், தேவர், பெருநாவலர், |
வாழ்க்கை துணைவர்(கள்) |
வாசுகி |
முக்கிய ஆர்வங்கள் | நன்னெறி, அகிம்சை, நீதி, நல்லொழுக்கம், அரசியல், கல்வி, குடும்பம், நட்பு, அன்பு |
ஆறுமுக நாவலர் | |
---|---|
பிறப்பு | ஆறுமுகன் டிசம்பர் 18, 1822 நல்லூர் (யாழ்ப்பாணம்), இலங்கை |
இறப்பு | திசம்பர் 5, 1879 (அகவை 56) நல்லூர் (யாழ்ப்பாணம்), இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | பதிப்பாளர், சைவபிரசங்கர், கல்விசாலை நிறுவனர், எழுத்தாளர் |
அறியப்படுவது | சைவசமய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் |
சமயம் | சைவம் |
வாழ்க்கைத் துணை |
மணமாகாதவர் |
சுவாமி விபுலாநந்தர் | |
---|---|
சுவாமி விபுலாநந்தர்
|
|
பிறப்பு | மயில்வாகனம் சின்னத்தம்பி மார்ச்சு 27, 1892 காரைதீவு, இலங்கை |
இறப்பு | சூலை 19, 1947 (அகவை 55) மட்டக்களப்பு, இலங்கை |
இறப்பிற்கான காரணம் |
சுகவீனம் |
கல்லறை | சிவானந்த வித்தியாலயத்தில் இவரது நினைவுச் சின்னம் (சமாதி) உள்ளது. |
தேசியம் | இலங்கையர் |
மற்ற பெயர்கள் | விபுலாநந்த அடிகள் |
கல்வி | இளமானி (அறிவியல், இலண்டன் பல்கலைக்கழகம்) |
பணி | பேராசிரியர் |
பணியகம் | இலங்கைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | தமிழிசை ஆய்வாளர், பண்டிதர், நூலாசிரியர், இந்து மறுமலர்ச்சியாளர் |
சமயம் | இந்து |
பண்டார வன்னியன் | |||||
---|---|---|---|---|---|
வன்னி அரசர் ‘The Last King of Vanni’ |
|||||
ஆட்சி | 1785 – 1803[1] | ||||
பின்வந்தவர் | பிரித்தானியர் ஆட்சி | ||||
|
|||||
அரச குலம் | தமிழன் | ||||
பிறப்பு | ? வன்னி, இலங்கை |
||||
இறப்பு | 31 அக்டோபர் 1803 (லெப். வொன் டிரிபெர்க்கினால் தோற்கடிக்கப்பட்டார்)[1] கற்சிலைமடு,[2] இலங்கை |
||||
சமயம் | சைவ சமயம் |
சுவாமி விவேகானந்தர் Swami Vivekananda |
|
---|---|
சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர், 1893
இப்படத்தில் சுவாமிகள் வங்காளம், மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதியது: “One infinite pure and holy—beyond thought beyond qualities I bow down to thee” – Swami Vivekananda |
|
பிறப்பு | சனவரி 12, 1863 கல்கத்தா, மேற்கு வங்கம், இந்தியா |
இறப்பு | 4 சூலை 1902 (அகவை 39) பேலூர், கல்கத்தா, இந்தியா |
இயற்பெயர் | நரேந்திரநாத் தத்தா |
குரு | ஸ்ரீராமகிருஷ்ணர் |
குறிப்பிடத்தக்க சீடர்(கள்) | சகோதரி நிவேதிதை, சுவாமி சதானந்தர், அளசிங்கப் பெருமாள் |
கையொப்பம் |
சோமசுந்தரப் புலவர் | |
---|---|
நவாலியூர் சோமசுந்தரப் புலவர்
|
|
பிறப்பு | மே 25, 1878 நவாலி, யாழ்ப்பாணம் |
இறப்பு | சூலை 10, 1953 (அகவை 75) நவாலி |
மற்ற பெயர்கள் | தங்கத் தாத்தா |
சமயம் | சைவ சமயம் |
பெற்றோர் | இலக்குமிப்பிள்ளை அருமையினார் கதிர்காமர் |
வாழ்க்கைத் துணை |
சின்னம்மை வேலுப்பிள்ளை |
பிள்ளைகள் | சோ. இளமுருகனார் சோ. நடராசன் வேலாயுதபிள்ளை மங்கையற்கரசி சரசுவதி |
A modern artist’s impression of Kambar |
|
தொழில் | புலவர் |
---|---|
எழுதிய காலம் | 12th century CE |
குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) |
கம்பராமாயண |
சேவியர் தனிநாயகம் அடிகளார் | |
---|---|
பிறப்பு | ஆகத்து 2, 1913 ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம், இலங்கை |
இறப்பு | செப்டம்பர் 1, 1980 (அகவை 67) யாழ்ப்பாணம் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
கல்வி | முனைவர் பட்டம் (லண்டன்) முதுகலை இலக்கியப் பட்டம் (MLitt) (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) பிஏ(சென்ட் பேர்னாட் செமினறி, கொழும்பு, 1934)புனித பத்திரிசியார் கல்லூரி் (யாழ்ப்பாணம், 1920-22) |
பணி | பேராசிரியர் |
அறியப்படுவது | உலகத் தமிழாராய்ச்சி மன்ற நிறுவனர், தமிழறிஞர் |
சமயம் | கத்தோலிக்கர் |
வலைத்தளம் | |
http://thaninayagamadigalar.com/ |
மகாகவி சி. சுப்பிரமணிய பாரதியார் |
|
---|---|
பிறப்பு | சுப்பையா (எ) சுப்பிரமணியன் திசம்பர் 11, 1882 எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம், இந்தியா |
இறப்பு | செப்டம்பர் 11, 1921 (அகவை 38) சென்னை, இந்தியா |
இருப்பிடம் | திருவல்லிக்கேணி |
தேசியம் | இந்தியா |
மற்ற பெயர்கள் | பாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்தி தாசன்[1] |
பணி | செய்தியாளர் |
அறியப்படுவது | கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு மற்றும் பல. |
பின்பற்றுவோர் | பாரதிதாசன் |
அரசியல் இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
சமயம் | இந்து சமயம் |
பெற்றோர் | சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள் |
வாழ்க்கைத் துணை |
செல்லம்மாள் |
பிள்ளைகள் | தங்கம்மாள் (பி: 1904) சகுந்தலா (பி: 1908) |
கையொப்பம் |