skip to Main Content

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் நவராத்திரி விழா 2020- 9 ம் நாள்

நவராத்திரி விழாவின் 9 நாள் நிகழ்வும் ஏடுதொடக்குதலும் இன்று (25.10.2020) சங்க நடராஜர் மண்டபத்தில் நடைபெற்றது. இவ் நிகழ்வை சங்க பாலர் பாடசாலையும் சங்க நிர்வாகமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்தனர்.

       

Back To Top