வவுனியாவில் 30 குடும்பங்களுக்கான உலருணவு பொதிகள் வழங்கல்!
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தினால் செட்டிகுள பிரதேசத்தில் வசிக்கும் 23 குடும்பங்களுக்கும் வவுனியாவில் வசிக்கும் 07 குடும்பங்களுக்கும் சமூக சேவை உத்தியோகத்தர் திரு S.S. வாசன் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைய உலருணவுப் பொதிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டது. இதற்கு நிதியுதவி வழங்கிய சங்கத்தின் தலைவர் திரு.நா.தர்மராஜா அவர்களுக்கு சங்கத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.