சுவாமி விவேகானந்தர் அவர்களின் நினைவு தினம் -2024
சுவாமி விவேகானந்தர் அவர்களின் நினைவு தினம் இன்று (12.01.2024) அவரது திருவுருவச் சிலையடியில் நினைவு கூரப்பெற்றது.
இந்த நிகழ்வில் விவேகானந்தரைப் பற்றி அய்ஸ்ணவி நிருஷன், பாணுஜா பாலேந்திரன்,கோபிகா தர்மலிங்கம் ஆகிய மாணவிகள் மற்றும் தமிழ் மணி அகளங்கன் அவர்களும் சிறப்புரை யாற்றினர். இந் நிகழ்வை சுத்தானந்த இந்து இளைஞர் சங்கமும் வவுனியா நகரசபையும் இணைந்து ஏற்ப்பாடு செய்தனர்.