பாலர் பாடசாலை 27 ஆவது கலைவிழா
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலை மாணவர்களின் 27 ஆவது கலைவிழா 26.03.2022 அன்று சங்கத்தின் கௌரவ தலைவர் வைத்தியர் ப.சத்தியநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக, வவுனியா தெற்கு வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி. அன்னமலர் சுரேந்திரன் அவர்களும்,
சிறப்பு விருந்தினராக, வவுனியா தெற்கு கல்வி வலைய முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.வீரவாகு பரஞ்சோதி அவர்களும்,
கௌரவ விருந்தினராக, திருமதி. கமலாதேவி குமாரதாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.