வவவுனிய நகரை அண்மித்த பகுதிகளில் அமைக்கபட்டுள்ள பெரியார்களின் சிலைகளும் அவற்றின் சரியான அமைவிடங்களும்


திருவள்ளுவர் | |
---|---|
திருவள்ளுவரின் கலை சித்தரிப்பு
|
|
முழுப் பெயர் | திருவள்ளுவர் |
பிறப்பு | உறுதியாகத் தெரியவில்லை மயிலாப்பூர் |
பிற பெயர்கள் | வள்ளுவர், முதற்பாவலர், தெய்வப்புலவர், மாதானுபங்கி, நாயனார், பொய்யில்புலவர், பொய்யாமொழிப் புலவர், தேவர், பெருநாவலர், |
வாழ்க்கை துணைவர்(கள்) |
வாசுகி |
முக்கிய ஆர்வங்கள் | நன்னெறி, அகிம்சை, நீதி, நல்லொழுக்கம், அரசியல், கல்வி, குடும்பம், நட்பு, அன்பு |


ஆறுமுக நாவலர் | |
---|---|
![]() |
|
பிறப்பு | ஆறுமுகன் டிசம்பர் 18, 1822 நல்லூர் (யாழ்ப்பாணம்), இலங்கை |
இறப்பு | திசம்பர் 5, 1879 (அகவை 56) நல்லூர் (யாழ்ப்பாணம்), இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
பணி | பதிப்பாளர், சைவபிரசங்கர், கல்விசாலை நிறுவனர், எழுத்தாளர் |
அறியப்படுவது | சைவசமய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் |
சமயம் | சைவம் |
வாழ்க்கைத் துணை |
மணமாகாதவர் |


சுவாமி விபுலாநந்தர் | |
---|---|
சுவாமி விபுலாநந்தர்
|
|
பிறப்பு | மயில்வாகனம் சின்னத்தம்பி மார்ச்சு 27, 1892 காரைதீவு, இலங்கை |
இறப்பு | சூலை 19, 1947 (அகவை 55) மட்டக்களப்பு, இலங்கை |
இறப்பிற்கான காரணம் |
சுகவீனம் |
கல்லறை | சிவானந்த வித்தியாலயத்தில் இவரது நினைவுச் சின்னம் (சமாதி) உள்ளது. |
தேசியம் | இலங்கையர் |
மற்ற பெயர்கள் | விபுலாநந்த அடிகள் |
கல்வி | இளமானி (அறிவியல், இலண்டன் பல்கலைக்கழகம்) |
பணி | பேராசிரியர் |
பணியகம் | இலங்கைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | தமிழிசை ஆய்வாளர், பண்டிதர், நூலாசிரியர், இந்து மறுமலர்ச்சியாளர் |
சமயம் | இந்து |


இளங்கோவடிகள் சிலை, காரைக்குடி.
இளங்கோ, அல்லது இளங்கோ அடிகள் தமிழ்க் காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை எழுதியவர். இவர் சேர அரசன் செங்குட்டுவனுடைய தம்பியெனவும், இளவரசுப் பட்டத்தைத் துறந்து துறவறம் மேற்கொண்டவர் எனவும் சொல்லப்படுகின்றது. இவர் சமண சமயத்தைத் தழுவியவராக இருந்தும், தாம் இயற்றிய நூலில் வைணவத் திருமாலையும்,[1] சைவக் கொற்றவையையும் [2] போற்றும் பகுதிகள் அந்தந்த சமயத்தவரால் பெரிதும் போற்றப்படுகின்றன.


பண்டார வன்னியன் | |||||
---|---|---|---|---|---|
வன்னி அரசர் ‘The Last King of Vanni’ |
|||||
ஆட்சி | 1785 – 1803[1] | ||||
பின்வந்தவர் | பிரித்தானியர் ஆட்சி | ||||
|
|||||
அரச குலம் | தமிழன் | ||||
பிறப்பு | ? வன்னி, இலங்கை |
||||
இறப்பு | 31 அக்டோபர் 1803 (லெப். வொன் டிரிபெர்க்கினால் தோற்கடிக்கப்பட்டார்)[1] கற்சிலைமடு,[2] இலங்கை |
||||
சமயம் | சைவ சமயம் |


சுவாமி விவேகானந்தர் Swami Vivekananda |
|
---|---|
சிக்காகோவில் சுவாமி விவேகானந்தர், 1893
இப்படத்தில் சுவாமிகள் வங்காளம், மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதியது: “One infinite pure and holy—beyond thought beyond qualities I bow down to thee” – Swami Vivekananda |
|
பிறப்பு | சனவரி 12, 1863 கல்கத்தா, மேற்கு வங்கம், ![]() |
இறப்பு | 4 சூலை 1902 (அகவை 39) பேலூர், கல்கத்தா, ![]() |
இயற்பெயர் | நரேந்திரநாத் தத்தா |
குரு | ஸ்ரீராமகிருஷ்ணர் |
குறிப்பிடத்தக்க சீடர்(கள்) | சகோதரி நிவேதிதை, சுவாமி சதானந்தர், அளசிங்கப் பெருமாள் |
கையொப்பம் | ![]() |


சோமசுந்தரப் புலவர் | |
---|---|
நவாலியூர் சோமசுந்தரப் புலவர்
|
|
பிறப்பு | மே 25, 1878 நவாலி, யாழ்ப்பாணம் |
இறப்பு | சூலை 10, 1953 (அகவை 75) நவாலி |
மற்ற பெயர்கள் | தங்கத் தாத்தா |
சமயம் | சைவ சமயம் |
பெற்றோர் | இலக்குமிப்பிள்ளை அருமையினார் கதிர்காமர் |
வாழ்க்கைத் துணை |
சின்னம்மை வேலுப்பிள்ளை |
பிள்ளைகள் | சோ. இளமுருகனார் சோ. நடராசன் வேலாயுதபிள்ளை மங்கையற்கரசி சரசுவதி |


![]() A modern artist’s impression of Kambar |
|
தொழில் | புலவர் |
---|---|
எழுதிய காலம் | 12th century CE |
குறிப்பிடத்தக்க படைப்பு(கள்) |
கம்பராமாயண |


சேவியர் தனிநாயகம் அடிகளார் | |
---|---|
![]() |
|
பிறப்பு | ஆகத்து 2, 1913 ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம், இலங்கை |
இறப்பு | செப்டம்பர் 1, 1980 (அகவை 67) யாழ்ப்பாணம் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
கல்வி | முனைவர் பட்டம் (லண்டன்) முதுகலை இலக்கியப் பட்டம் (MLitt) (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) பிஏ(சென்ட் பேர்னாட் செமினறி, கொழும்பு, 1934)புனித பத்திரிசியார் கல்லூரி் (யாழ்ப்பாணம், 1920-22) |
பணி | பேராசிரியர் |
அறியப்படுவது | உலகத் தமிழாராய்ச்சி மன்ற நிறுவனர், தமிழறிஞர் |
சமயம் | கத்தோலிக்கர் |
வலைத்தளம் | |
http://thaninayagamadigalar.com/ |


மகாகவி சி. சுப்பிரமணிய பாரதியார் |
|
---|---|
![]() |
|
பிறப்பு | சுப்பையா (எ) சுப்பிரமணியன் திசம்பர் 11, 1882 எட்டயபுரம், தூத்துக்குடி மாவட்டம், ![]() |
இறப்பு | செப்டம்பர் 11, 1921 (அகவை 38) சென்னை, இந்தியா |
இருப்பிடம் | திருவல்லிக்கேணி |
தேசியம் | இந்தியா |
மற்ற பெயர்கள் | பாரதியார், சுப்பையா, முண்டாசுக் கவிஞன், மகாகவி, சக்தி தாசன்[1] |
பணி | செய்தியாளர் |
அறியப்படுவது | கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | பாஞ்சாலி சபதம், பாப்பா பாட்டு, கண்ணன் பாட்டு, குயில் பாட்டு மற்றும் பல. |
பின்பற்றுவோர் | பாரதிதாசன் |
அரசியல் இயக்கம் | இந்திய விடுதலை இயக்கம் |
சமயம் | இந்து சமயம் |
பெற்றோர் | சின்னசாமி ஐயர், இலக்குமி அம்மாள் |
வாழ்க்கைத் துணை |
செல்லம்மாள் |
பிள்ளைகள் | தங்கம்மாள் (பி: 1904) சகுந்தலா (பி: 1908) |
கையொப்பம் | ![]() |