சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 2021 ம் ஆண்டிற்கான பொங்கல் விழா 2021
சுத்தானந்த இந்து இளைஞர் சங்க பாலர் பாடசாலையின் 2021 ம் ஆண்டிற்கான பொங்கல் விழா இன்று (09.02.2021) சங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறார்கள், பெற்றோர்கள், ஆசிரியைகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பங்கு கொண்டு பொங்கல் விழாவை கொண்டாடினார்கள். முன்பள்ளி சிறுவர்களுக்கு இந்து சமய விழாக்களை அறிந்து கொள்ள இவ்வாறான நிகழ்வுகள் உதவும்.