skip to Main Content

வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய ஆட்சி மன்ற தெரிவும் 2021

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய ஆட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவும் இன்றய தினம் (11.04.2021) ல் சங்க நடராஜர் மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்
தலைவர் – மருத்துவர் ப.சத்தியநாதன்
செயலாளர் – திரு.சி.நாகராஜா
பொருளாளர் – திரு.த.யசோதரன்

துணைத் தலைவர்கள்
திரு.தே.அமலன்
திரு.கோ.சிறீஸ்கந்தராஜா
திரு.நா.தியாகராசா
திரு.பா.சுந்தரராஜன்

துணைச் செயலாளர் – திரு.சி.இரவீந்திரன்
துணைப் பொருளாளர் – திரு.க.சுவர்ணராஜா

ஆட்சிமன்ற உறுப்பினர்கள்
திரு.க.சத்தியசீலன்
திரு.தி.க.இராஜலிங்கம்
திரு.நா.வில்வராசா
திரு.செ.இ.அமிர்தலிங்கம்
திரு.இ.கோகுலன்
திரு.த.பிரதாபன்
திரு.த.பிரபாகரன்
திரு.ப.விமலநாதன்
திரு. சி.கௌரிபாலன்
திரு.மாணிக்கம் ஜெகன்

காப்பாளர்கள்-
மருத்துவர் சி.சுதாகரன்
திரு.சி.சுப்பிரமணியம்

எண்பார்வையாளர்– சு.ஜெயச்சந்திரன்

Back To Top