திருஞானசம்பந்தர் குருபூசை
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க அறநெறி பாடசாலை மாணவர்களின் பங்கு பற்றலுடன் இன்று (25.05.2024) நடைபெற்ற திருஞானசம்பந்தர் குருபூசை.
இந்நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகை யோகிக் இன்சயிட்ஸ் அறகட்டளையின் உறுப்பினர்கள்,சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் அறநெறி மாணவர்களால் உரைகள், திருஞான சம்பந்தர் திருமுறைகள் பாடப்பெற்றும் அனுஸ்டிக்கப்பெற்றது.











